அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தேர்தலின் செனட் சபை தேர்தலில் மகாசூசெட்ஸ் மாகாணத்தில் இருந்து தமிழரான சிவா அய்யாத்துரை சுயேச்சையாக போட்டியிடுகிறார். நேற்று நடைபெற்ற பிரசாரத்தின்போது அய்யாத்துரையை நோக்கி வந்த அமெரிக்கர் ஒருவர் ஒலிபெருக்கியால் சிவாவின் வாயில் குத்தினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.