ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் நள்ளிரவில் மாபி அஹோனவோ என்பவரது வீட்டின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு கங்காரு வந்துள்ளது. உடனே, மாபி, விலங்குகளை மீட்கும் குழுவினருக்கு தகவல் அளித்தார். உடனே, அவர்கள் வந்து கங்காருவை மீட்டனர். காடுகள் அழித்தல் காரணமாக இத்தகைய செயல்கள் நடக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது.