கடந்த 2017 - 18 நிதியாண்டில் இந்திய வங்கிகளின் வாராக்கடன் தொகையானது ரூ.9,61,962 கோடிகளாக உயர்ந்துள்ளது என மத்திய அமைச்சர் சிவ் பிரதாப் சுக்லா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதில் 2017-18ஆம் நிதியாண்டில் உயர்ந்துள்ள நிகர வாராக்கடன் தொகையானது ரூ.1,54,47 கோடியாக உள்ளது.