ஆப்கானிஸ்தானில் சாலையோரம் புதைக்கப்பட்ட குண்டுகள் வெடித்து சிதறியதில் பேருந்தில் பயணித்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.தாலிபான்கள் சாலையோரம் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் மூலம் பாதுகாப்பு படையிரை தாக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அந்தக் குண்டுகளால் எதிர்பாராத விதமாகப் பேருந்து வெடித்தது.