வடகொாியா, அமொிக்காவுடனான ஒப்பந்தத்தை மீறி மீண்டும் ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஒரு செயற்கைகோள் புகைப்படமும் வெளியானது. இந்த தகவலால் அமெரிக்கா கடும் அதிருப்தியில் உள்ளதாம்.