தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமி திருக்கோயில் ஆடி அமாவாசை திருவிழா நாளை (2.8.18)  கொடியேற்றத்துடன் தொடங்கி,  வரும் 13 -ம் தேதி வரை 12 நாள்கள் நடைபெறுகிறது. நாளை காலை 7.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.