இனி வாட்ஸ்அப் பிசினஸ் அப்ளிகேஷன் மூலமாக  அனுப்பப்படும் விளம்பரச்செய்திகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையச்செய்திகள் போன்றவற்றிற்கு விலை நிர்ணயம் செய்ய வாட்ஸ்அப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் பெறப்படும் வருமானம் மிகக்குறைவாக இருப்பதால் இத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ளது.