ஏற்றுமதியாளர்களுக்கான ஜி.எஸ்.டி. ரீஃபண்ட் ரூ.54,378 கோடி ரூபாய் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தொகையில் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரி வாரியம்(CBIC) ரீஃபண்டாகக் கொடுத்துள்ள ஐஜிஎஸ்டி தொகை ரூ.29,829 கோடி அடங்கும். இது க்ளெய்ம் செய்ததில் 93 சதவிகிதமாகும்.