2018 மார்ச் மாதத்தில் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.55,588.26 கோடி வரை வராக்கடன் பிரச்னையால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள ஐடிபிஐ வங்கியின் 43 சதவிகித பங்குகளை எல்ஐசி வாங்குதற்கான ஒப்புதலை எல்ஐசியின் ஆணையக் குழு சமீபத்தில் வழங்கியிருந்த  நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது.