ஒரு டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டிய முதல் அமெரிக்க நிறுவனம் என்ற சாதனையை ஆப்பிள் நிறுவனம் எட்டியது. கடந்த சில ஆண்டுகளாகவே அமேசானுக்கும் ஆப்பிளுக்குமிடையேதான் போட்டி வலுவாக இருந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் ஒரு ட்ரில்லியன் டாலர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.