மகளிர் உலகக்கோப்பை ஹாக்கித்தொடரின் காலிறுதி ஆட்டத்தில் ஷூட் அவுட் முறையில் இந்தியாவை வீழ்த்தி அயர்லாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. ஆட்டத்தின் இரண்டு பாதியிலும் இரு அணியினராலும் கோல் எதுவும் போட முடியாததால் டைபிரேக்கர் ஆனது. ஏற்கனவே அயர்லாந்திடம் இந்தியா தோற்றிருந்ததால் காலிறுதி ஆட்டம் பரபரப்புடன் நடைபெற்றது.