பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்த மெகுல் சோக்‌ஷி ஆண்டிகுவா நாட்டில் பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அவர் ஆண்டிகுவா நாட்டில் வசிப்பதற்கான குடியுரிமையையும் வாங்கியுள்ளார். தற்போது அவரை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்காக ஆண்டிகுவா நாட்டின் உயரதிகாரிகளுடன் சிபிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.