இந்த வருடம் காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. ஆடிப்பெருக்கான இன்று காவிரி கரையில் பெண்கள், `தங்கள் குடும்பத்தோடு திரண்டு ஆடிப் பெருக்கைக் கொண்டாடி வருவதோடு மண்ணும் மனசும் இப்பதான் நிறைஞ்சு இருக்கு' எனப் பூரிப்புடன் தெரிவித்தனர்.