இந்திய கிரிக்கெட் வீரர்களின் பிறந்தநாளை விரல்நுனியில் வைத்திருக்கும் விளையாட்டு ரசிகர்களே... இன்று இந்திய அணியின் கேப்டனின் பிறந்தநாள். யூகிக்க முடிகிறதா? இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்குதான் இன்று பிறந்தநாள். இந்திய அணிக்காக 101 சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடி 64 கோல்கள் அடித்துள்ளார்.