நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள காவிரி துலாக்கட்டத்தில் ஆடிப்பெருக்கு திருவிழா மிகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மக்கள் இங்கு வந்து படையலிட்டும், காவிரி நீரில் புனித நீராடியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.