நியூயார்க் நகரில் கடந்த புதன்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த ஜெனிஃபர்  லோஃபஸ் வித்தியாசமான ஆடையை அணிந்திருந்தார். அவர் காரில் இருந்து இறங்கியதும் சுற்றி இருந்த அனைவரும் ஒரு நொடி ஸ்தம்பித்து விட்டனர். வெள்ளை நிற சட்டை,  ஜீன்ஸ் மெட்டீரியலில் பூட்... இதுதான் ஜெனிஃபர் அணிந்து வந்த அந்த புதிய ஃபேஷன் ஆடை.