இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாவது நாளில் இங்கிலாந்து அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி வெற்றிபெற 194 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இந்திய அணி தரப்பில் இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.