ஆடிப் பெருக்கை முன்னிட்டு கோவை, பெரியகடைவீதியில் உள்ள  அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தில் அர்த்தநாரீஸ்வரர் நவதானிய மாலையில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும், நவதானியங்களால் அலங்கரிக்கப்பட்ட சிவபெருமான் லிங்க வடிவத்தில் காட்சி தந்தார்.