மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழந்து 110 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 43 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்னும் இரண்டு நாள்கள் ஆட்டம் மீதம் உள்ள நிலையில், இந்திய அணி வெற்றிபெற 84 ரன்கள் தேவைப்படுகிறது.