உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானைச் சேர்ந்த நொசொமி ஒகுஹராவை 21-17 21-19 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்குத் தகுதிபெற்றார். ஆனால், சாய்னா நேவால் காலிறுதியில் தோல்வியடைந்தார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்பிரனீத்தும் தோல்வியடைந்தார்.