அரசாங்கத்தின் ஹெலிகாப்டரை தவறுதலாகப் பயன்படுத்தியதால் அரசாங்கத்துக்கு 2.17 மில்லியன் அளவில் நஷ்டம் ஏற்பட்டதாக இம்ரான்மீது ஊழல் எதிர்ப்பு அமைப்பு குற்றம்சாட்டியது. இந்த விவகாரம் தொடர்பாக இம்ரான் கானுக்கு அந்நாட்டுத் தேசிய அக்கவுண்டபிலிட்டி பியூரோ சம்மன் அனுப்பியுள்ளது.