இந்தப் புகைப்படத்தை எடுத்தவர் யார், எந்த ஊர் என்ற எந்த விவரமும் தெரியவில்லை. ஆனால், புகைப்படம் கூறும் கருத்து மிகப் பெரியது. கவனிக்க ஆள் இன்றி தவிக்கும் முதியவருக்கு ஒரு குரங்கு ஆறுதல் கூறுகிறது. ஆனால் மனிதர்களுக்கு நேரமில்லை. தற்போது இந்தப் போட்டோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.