புது டெல்லி, ஜந்தர் மந்தர் சாலையில் உள்ள கேரளா ஹவுஸ்முன் வன்முறையில் ஈடுபட முயன்ற நபரை பாதுகாவலர்கள் உடனடியாக வெளியேற்றினர். அந்த நபர் கையில் கத்தியுடன் வன்முறையில் ஈடுபடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர்மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.