ஏ.ஆர் ரஹ்மான், ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தை சந்தித்தது தொடர்பாக புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இதுதான் இப்போது சோஷியல் மீடியா வைரல். பாஹாமஸ் தீவில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு தொடர்பாக ரஹ்மான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த காம்பினேஷனில் படம் வெளியாக வேண்டும் என ரசிகர்கள் இந்தப் படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.