நாடாளுமன்றத்தில் பேசிய பா.ஜ.க எம்.பி ஹரிநாராயண் ராஜ்பர், `பெண்களுக்கென்று `மஹிலா ஆயோக்’ போன்ற ஆணையங்கள் உள்ளன. ஆனால் ஆண்களுக்கென்று எதுவுமில்லை. மனைவி தரும் டார்ச்சரை சமாளிக்க `புருஷ் ஆயோக்’ என்ற ஆணையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்’ என்று பேசினார். இவரின் இந்த பேச்சுக்கு ஒட்டுமொத்த அவையும் சிரித்தது.