ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் தற்போது பெரிய அளவில் வருமான இழப்பைச் சந்தித்து வருகிறது. அதனைச் சரிக்கட்ட விமானிகளின் சம்பளத்தைக் குறைப்பது குறித்து விமானிகளிடம் கருத்துக் கேட்டது. விமானிகள் அக்கோரிக்கையை ஏற்காமல், இந்த இக்கட்டான சவாலை ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட்டு முறியடிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.