`மேற்குத் தொடர்ச்சி மலை' படம் வெளியாகவுள்ள நிலையில் அது தொடர்பான புரோமோஷன் வீடியோ ஒன்றை விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். அதில், ``இது எளிய மக்களுக்கான படம். ஒரு அழகான வாழ்க்கை மூலமா படம் சொல்லப்பட்டிருக்கிறது. படம் ரொம்ப அழகா வந்துருக்கு. இந்த மாதிரி ஒரு படம் பண்ணுனதுல ஆத்ம திருப்தியோட இருக்கேன்" எனக் கூறியுள்ளார்.