தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 5ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் எடுத்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில்  2-0 என்ற நிலையில் தென்னாப்பிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.