பாகிஸ்தானின் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பதவியேற்ற மறுதினம் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களில் 27 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 11-ம் தேதி இம்ரான் கானின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.