இந்திய சிறுவன் ஸ்ரேயாஸ் ராயல் (9) சர்வதேச செஸ் போட்டிகளில் பங்கேற்று ''சதுரங்க மேதை'' ஆக உருவேடுத்து வருகிறார். லண்டனில் வசித்து வரும் சிறுவனுக்கு தற்போது விசா சிக்கல் ஏற்பட்டுள்ளது. `இங்கிலாந்தில் கிடைக்கும் ஆதரவு தொடர்ந்து கிடைக்க வேண்டும்' என அந்நாட்டு உள்துறை அமைச்சகத்திடம் பெற்றோர் முறையிட்டுள்ளனர்.