இந்தியக் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் பேட்மேன்களுக்கான தரவரிசையை இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய கேப்டன் விராட்கோலி முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 32 மாதங்களாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.