சீனாவின் நான்ஜிங் நகரில் கடந்த 7 நாள்களாக நடைபெற்று வரும் உலக பேட்மின்டன்  சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் பி.வி சிந்து 19-21, 10-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார், கரோலினா மரின் தங்கப்பதக்கம் வென்றார்.