இந்தோனேசியாவின் லம்பாக்  தீவின் அருகே, நேற்று மாலை 7 ரிக்டர் அளவுகோலில், திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பால் 82 பேர்வரை உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தையடுத்து, ஆப்கானிஸ்தானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தற்போது சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.