சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள விஜயகாந்த், குடும்பத்தினருடன் உற்சாகமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நீண்ட நாள்களுக்குப் பிறகு, விஜயகாந்த் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படும் அந்தப் புகைப்படங்கள் தே.மு.தி.க தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!