கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். வனப்பகுதிகளில் அதிகமான காற்று வீசுவதால் தீ வேகமாக பரவுகிறது இதனால் தீயணைப்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது கலிபோர்னியா வரலாற்றிலேயே 5-வது மிகப்பெரிய பேரழிவு!