நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்ய இருப்பதாக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டார். நண்பர்கள் தினமான நேற்று விக்னேஷ் சிவனுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு இந்த 'நட்புக்குள் அதிக காதல் உள்ளது. காதலுக்குள் அதிக நட்பு உள்ளது’ என நயன்தாரா பதிவிட்டுள்ளார்.