இந்தோனேஷியா, லம்போக் தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 82-லிருந்து 91 ஆக அதிகரித்துள்ளது.  மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவாகியுள்ளது.