கமல் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது  விஸ்வரூபம்-2 திரைப்படம். இந்நிலையில் இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ இன்று மாலை வெளியானது. இந்த படத்தில் உள்ள அதிரடி சண்டை காட்சிகள் எப்படி உருவானது என்பது தொடர்பாக இந்த மேக்கிங் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.