பாலிவுட் ஹீரோ சல்மான் கானின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்தான் `லவ்ராத்திரி'. இந்தப் படத்தில் சல்மானின் தங்கை கணவர் ஆயுஷ் ஷர்மா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வாரினா ஹுசைன் நடிக்க,  அபிராஜ் மினவாலா தான் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் தற்போது ரிலீஸாகியுள்ளது.