பிரபல நடிகர் பிஜு மேனன் நடிப்பில் உருவாகியுள்ள `படையோட்டம்' படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மலையாள முக்கிய இயக்குநர்கள் திலீஷ் போத்தன், லிஜோ ஜோஸ் பல்லிச்சேரி முக்கிய கேரக்டர்களில் நடிக்க, நாயகியாக அனு சித்தாரா நடித்துள்ளார். ரஃபீக் இப்ராஹிம் இயக்கியுள்ளார். டிரெய்லர் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து வருகிறது.