ஆவிகளுடன் உறவு வைத்துக் கொள்வது சாத்தியம் என்கிறார் ஆவிகள் உலகின் ஆலோசகரான அமேதிஸ்ட் ரெல்ம். ஆவிகளுடன் கொண்ட தீரா அன்பினால் குழந்தை பெற்றெடுக்கும் முயற்சியும் அவர் இறங்கியுள்ளார். இது முற்றிலும் கேள்விக்குறியானது என்று நான் நினைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.