`சீமராஜா’ திரைப்படத்தைத் தொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் தயாாிப்பில் இயக்குநர் ராஜேஷ்.M இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடித்து வரும் திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஒப்பந்தமாகியுள்ளாா். சிவா படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைப்பது இதுவே முதல் முறை என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.