நிக் ஜோன்ஸ் உடனான காதல் வதந்திக்குப் பதிலளித்துள்ள ப்ரியங்கா சோப்ரா, `என் தனிப்பட்ட வாழ்க்கை ஒன்றும் பொதுவானது கிடையாது. என் வாழ்க்கையை மறைத்து வைக்க எனக்கு உரிமை உள்ளது. செலிபிரிட்டியாக இருப்பதால் எல்லாத்தையும் பகிர வேண்டும் என அவசியம் கிடையாது. எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உரிமை எனக்கு உள்ளது' எனக் கூறியுள்ளார்.