நடிகர் விஜய்யின் `அப்படிப்போடு' பாடலுக்கு அசத்தலாக நடனமாடியுள்ளார் கிரிக்கெட் வீரர் தீபக் சஹார் சகோதரி மால்தி. அவரின் நடனம் விஜய் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டது. இதனால் அவரின் வீடியோவை 2,000-க்கும் மேற்பட்டோர் ரீ-ட்வீட் செய்துள்ளதுடன் ரசிகர்கள் மால்தியை ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் கொண்டாடி வருகின்றனர்.