என்.டி.ஆர் பயோபிக்கில் என்.டி.ஆராக அவர் மகன் பாலகிருஷ்ணாவே நடிக்கிறார். இதில் சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் `பாகுபலி' ராணா டகுபதி நடிக்கவுள்ளார். இதற்காக ராணா, சந்திரபாபுவை நேரில் சந்தித்துப் பேசியதுடன் தனது சமூகவலைதளத்தில், `முதல்வர் சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் நடிப்பதுபெருமை அளிக்கிறது' எனப் பதிவிட்டுள்ளார்.