இம்தியாஸ் அலி மற்றும் ஏக்தா கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தி காதல் படமான `லைலா மஜ்னு' ட்ரெய்லர் இன்று வெளியானது. தற்போது, அது ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. இப்படத்தை சாஜித் அலி இயக்கியுள்ளார். காஷ்மீர் கதைக்களத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.