தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவையொட்டி கோவை கள்ளிமடைப் பகுதியில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்காக, அ.தி.மு.க சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரில், `கலைஞர் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் மக்களின் மனதைவிட்டு மறைவதில்லை. என்றென்றும் வருந்துகிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.