மு.க.ஸ்டாலின் அறிக்கையில், 'கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிச் செல்லும் உடன்பிறப்புகள் அனைவரும் பத்திரமாக வீட்டுக்குச் சென்றடைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.  கருணாநிதியைப் பார்த்து விட்டுச் செல்லும் ஒவ்வொருவரும் வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள் என்ற செய்தி கேட்ட பிறகுதான் உறங்கச் செல்வேன்' என்றுள்ளார்.