இந்தோனேசியாவில் ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், பலியானவர்களின் எண்ணிக்கை 347ஆக அதிகரித்துள்ளது. அதில், 1,400-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த விபத்தில் 1,65,000 பேர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர். பலி எண்ணிக்கை அதிகரித்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.