கோவாவில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய தலாய்லாமா, 'இந்தியாவின் முதல் பிரதமாக முகம்மது அலி ஜின்னா வர வேண்டும் என்று காந்தி விரும்பினார். ஆனால், அதனை நேரு மறுத்துவிட்டார். நேரு, தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். ஜின்னா பிரதமராகியிருந்தால் இந்தியா பாகிஸ்தான் பிரிந்திருக்காது' என்றார்.